Menu
Your Cart

கழிவறை இருக்கை

கழிவறை இருக்கை
Hot -5 %
கழிவறை இருக்கை
லதா (ஆசிரியர்)
₹214
₹225
  • Edition: 3
  • Year: 2020
  • Page: 224
  • Format: Paper Back
  • Language: BiLingual (Tamil & Engli
  • Publisher: Knowrap imprints
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

"கழிவறைஇருக்கை"யின் மூலப்புத்தகமான The Toilet Seat குறித்து அருணா என்ற வாசகரின் கருத்து: 

  லதா அவர்களின் எழுத்துக்கள் அதீத முற்போக்குத்தனமாய் சிலருக்கு தோன்றலாம்.. நமக்கு ஒத்துவராது என்று சிலர் ஒதுங்கலாம். ஆனால் மூடி மறைக்கப்படும் வாழ்வியல் முரணை புத்தகமாக்கியிருக்கிறார். இவரைப்போன்ற தைரியம் எல்லா பெண்களுக்கும் சாத்தியமில்லை. நான் இவரை Wonder Woman என மனதுக்குள் அழைத்துக்கொள்வேன்.


  ஆண்- பெண்; கணவன் - மனைவி என்ற வரையறை தாண்டிய உளவியல், மற்றும் உடலியல் சார்ந்த தேடலும் ஆறுதலும், மனிதனை முகமூடியுடன் திரியவைக்கும் குடும்ப அமைப்புகளும், வெளிச்சம் பாய்ச்சப்பட்டிருக்கின்றன. இங்கு ரகசியங்களே வாழ்வு. வாழ்க்கையை நாம் அடுத்தவர் அபிமானத்திற்கே வாழ பழக்கப்பட்டிருக்கிறோம். ஆண் பெண் இருவரும் வெவ்வேறு வகையில் ஒருவரை ஒருவர் அடக்கவும் ஆக்கிரமிக்கவும் ஆவலும் காவலும் புரிகின்றோம்.. இந்தப் புத்தகம் ஆண்களின் வக்கிர வில்லத்தனத்தையும் பெண்களின் பிடிவாத பழைய கோட்பாடுகளையும் அலசிப்போட்ட புத்தகம்.

Book Details
Book Title கழிவறை இருக்கை (Kazhivarai Irukkai)
Author லதா (Latha)
Publisher Knowrap imprints (Knowrap imprints)
Pages 224
Published On Dec 2020
Year 2020
Edition 3
Format Paper Back
Category Sex | பாலியல் - காமம், Essay | கட்டுரை, Women | பெண்கள், Feminism | பெண்ணியம், Top 5 Books in January 2022

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

யாருக்கும் இல்லாத பாலை“இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகளில் பொருள் மயக்கின் அழகியலைக் காணலாம். எப்போதும் கவிதைகளில் வெளிப்படையான பொருளைத்தேடும் வாசகர்களுக்கு இது ஒரு சவாலாக அமையலாம். லதாவின் கவிதைகள் வாசகரின் பங்குபற்றலையும், நுண்மதியையும் அதிகம் வேண்டி நிற்பவை. ஏமாற்றும் எளிமைக்குள் மர்மங்களைப..
₹105 ₹110
It is time to get sex out of the closet. Though sex is considered a ‘dirty’ word in Indian society, the indispensable role it plays in our lives cannot be denied. The Toilet Seat takes a good look at how sex is perceived and portrayed in society, the social stigma attached to sex, especially the pre..
₹238 ₹250